பாடசாலை மாணவன் மண்மேடு விழுந்ததில் பரிதாபமாக பலி!

கண்டி – தெல்தெனிய, தன்னலந்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மண்மேடு சரிந்ததில் வீடு முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

கண்டி அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மண்மேட்டை அகற்றும் பணியை ஆரம்பித்துள்ளனனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Special News :

Related Posts :

Entertainment :

Recent Videos

Special News

sritharan
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சிறீந்திரன் வேண்டுகோள்!
death
யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு!
parliament
கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்,அநுர எடுத்த அதிரடி!
Maithripala-Sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என மைத்திரி பகிரங்கம்!
coconut
உச்சம் தொட்ட தேங்காய் விலை!
farmer
விவசாயிகளுக்கு உர மானியத்திற்கு பதிலாக மற்றுமொரு மானியம்!