அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு
✈️ Ahmedabad விமான விபத்து – அப்டேட் ஏர் இந்தியா விமானம் பி.ஜே மருத்துவக் கல்லூரி வளாக விடுதி மீது மோதியது. குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். மொத்தம் 242 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். அவர்களில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் … Continue reading அகமதாபாத் விமான விபத்து – முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed