பாதுகாப்பு துறையில் ஜனாதிபதி அநுரவுக்கு அவதானம் தேவை என்று யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு விவகாரங்களில் ஒரு நாட்டை மீறி இன்னொரு நாட்டுடன் உறவுகளை ஏற்படுத்தும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இலங்கையின் கடந்த அரசாங்கங்கள் கூட இவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.