ஜனாதிபதி அலுவலகத்தில் அதிகாலை 2 மணி வரை பணிபுரியும் அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு மேலும் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.

ஜனாதிபதி செயலகம் மட்டுமல்ல ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கெல்லாம் தூக்கம் போச்சு சரி பரவாயில்லை இப்போதாவது வேலைசெய்யட்டும் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

Litro gas
உள்நாட்டு எரிவாயுவின் விலையில் மாற்றமா?
vehicles
ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு!
kalimukaththidal
காலிமுகத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியல் வௌியானது
Central-Bank-srilanka
இலங்கையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
arber
அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், மூடப்பட்ட துறைமுகங்கள் !
gold
நாட்டில் மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை!