ஸ்டார்லிங் இணைய சேவைக் கட்டணம் தொடர்பாக வெளியான தகவல்!

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்களை வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மதுசங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் படி மாதாந்தக் கட்டணம் 99 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இணைய அணுகலை அனுமதிப்பதோடு இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்பத்தை விட பல மடங்கு வேகத்தை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

moneya7
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.5,000, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு!
anura
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்த அனுர குமாரவின் அறிவிப்பு!
library
வாக்குகளுக்காக தீ வைக்கப்பட்ட யாழ் பொது நூலககம், அபிவிருத்திக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!
parliament
வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றில் முன்வைப்பு!
strike a7
இன்று முதல் போராட்டத்தில் அரச துறை அதிகாரிகள்!
katunayake airport
யாழ். இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது!