முதல்தடவையாக 9A சித்தி பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை!

தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது சாதனை பெற்றுள்ளது 1919 ஆம் ஆண்டு காஃபொஃத சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அ.மேரி இசாயினி 9யு சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதேவேளை வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9யுசித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது