மஹிந்தானந்த – நளினுக்கு மாதமொருமுறை வழங்கப்பட்ட அனுமதி

கடூழியச் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாந்துவுக்கு, அவர்களது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களை மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கும் அனுமதி வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொதுவாகப் பொருந்தும் விதிமுறைகளுக்கேற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் மூவருக்கு மாதத்தில் ஒருமுறை மட்டுமே சந்திப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையெனவும் சிறைச்சாலை ஆணையாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இருவரும் ஒரே பொதுவான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

maithripala sirisena
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்ரிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து!
namal
பெருந்திரளான ஆதரவாளர்களுக்கு மத்தியில் சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ!
Shiranthi Rajapaksa
4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலம்! FCID யிலிருந்து வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச
sritharan
பறிக்கப்பட்ட சிறீதரனின் தலைவர் பதவி! சாணக்கியனுக்கு சுமந்திரனால் வழங்கி வைப்பு!
al student
உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!
three wheel accident
235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து!