மன்னார் காற்றாலை மின் நிலைய கட்டுமானம், உரிமை மனுக்கள் பரிசீலனை.
மன்னார் காற்றாலை மின் நிலைய நிர்மாணப் பணிகளை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை பலவீனப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (2) உத்தரவிட்டுள்ளது.