🔴 PHOTO தேசிய நீர் வழங்கல் அதிகாரப்பூர்வ SMS சேனல் ஹேக்! – பிட்கொய்ன் கேட்கும் ஹேக்கர்ஸ்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) குறுஞ்செய்தி(SMS) தளம் ஹேக் செய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு பயனாளர்கள் சமூக ஊடகங்களில் கூறியதுபோல,

“உங்கள் வாட்டர்போர்டு கணக்கு ஹேக் செய்யப்பட்டது. உங்கள் தரவை மீட்பதற்கு 1.5 பிட்ட்காயின் கொடுக்க வேண்டும்” என்றொரு செய்தியை, அதிகாரப்பூர்வ NWSDB குறுஞ்செய்தி(SMS) மூலம் பெற்றுள்ளனர்.

இந்த செய்தி, NWSDB வழக்கமாக பில்கள் மற்றும் புகார் தகவல்களை அனுப்பும் போர்ட் இலக்கத்திலிருந்து வந்திருப்பது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது எந்தவொரு தரவுகளும் கசிய்ந்ததா என்பதற்கான உறுதி இல்லை.
அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. பயனாளர்கள் அந்தச் செய்திக்கு பதிலளிக்காமல், சந்தேகத்துக்கிடமான எந்தச் செயலையும் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
செம்மணியில் புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிகோரி மதுரையில் வெடித்த போராட்டம்!
hief
நவாலியில் களவாடப்பட்ட ஐம்பொன் விக்கிரகம்!
77e98751-ec05-4949-8ca7-d07aa8aec61b
முள்ளிவாய்க்காலில் தேர் திருவிழாவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (3)
குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட வர்த்தகரின் உடல்: நடந்தது என்ன?
IMG_5048
பாடசாலை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை: போராட்டத்தில் குதித்த பாடசாலை மாணவன்!
news
மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன்!