உணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  குருநாகல், மில்லேவ பகுதியைச் சேர்ந்த 49 வயது உணவக தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  கடந்த 25ஆம் திகதி தலைமுடியை திருத்துவதற்காக வீட்டைவிட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரது மனைவி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.  பொலிஸார் விசாரணைக்காக … Continue reading உணவக உரிமையாளர் ஒருவர் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு