நாட்டில் அரச வாகனங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்!

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும்இ திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதhக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச ​​வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Special News :

Related Posts :

Entertainment :

Special News

Litro gas
உள்நாட்டு எரிவாயுவின் விலையில் மாற்றமா?
vehicles
ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீண்டும் அந்தந்த நிறுவனங்களிடம் கையளிப்பு!
kalimukaththidal
காலிமுகத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியல் வௌியானது
Central-Bank-srilanka
இலங்கையில் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
arber
அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், மூடப்பட்ட துறைமுகங்கள் !
gold
நாட்டில் மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை!