🔴 PHOTO தென்னிலங்கையில் விபத்தை தடுத்து உயிர்கள் காப்பாற்றிய பொதுமகனின் துணிச்சல் செயல்!

தென்னிலங்கையின் பாணந்துறை ரயில் நிலையம் அருகே இன்று (05) காலை, சாகரிக்கா ரயிலில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை ஒரு பொதுமகன் தன் புத்திசாலித்தனத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் ரயில் பாதை உடைந்திருப்பதை அவதானித்த அந்த நபர், உடனடியாக தனது டி-ஷர்ட்டை கழற்றி அதை எடுத்துக் கொண்டு, ரயிலை நிறுத்தும் நோக்கில் முன்னோக்கி ஓடியுள்ளார்.

அவரது திடமான செயல்பாட்டின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு, ஒரு பெரும் விபத்தும் பல உயிரழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இந்த நபரின் துணிச்சலுக்கும் விழிப்புணர்விற்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News – Accident 1st 

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kanavan manavi
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
15 people died in Sri Lanka in 24 hours
இலங்கையில் 24 மணி நேரத்தில் 15 பேர் பலி.
skynews-hospital-beer-sheva_6945606
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையை சேர்ந்த செவிலியருக்கு ஏற்பட்ட நிலை!
baba
காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
nari
நரித்தமான அரசியல் யாழ்ப்பாணத்தில்!
tna
தமிழரசு கட்சிக்கு பேரதிர்ச்சி! தொடர்ந்து காலை வாரும் உறுப்பினர்கள்..