1) EPDP வன்னி எம்பி திலீபன் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் இரண்டு Bar பொமிட் எடுத்துள்ளார்.
2) ரணிலின் செயலாளர் சாகல ரட்ணாயக்க நெடுங்கேணியில் பாலநாயகம் என்ற பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருக்கிறார்.
என் கனவு யாழ் அங்கயனின் சித்தப்பா ராஜன், தனது மகன் விதுர்சனின் பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலகத்தில் விதுர்சனின் பெயரிலேயே பணம் செலுத்தியிருக்கிறார்