மட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். ‘X’- தளத்தின் ஊடாக இதை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார்.  “ஒரு ஆச்சரியமான திருப்பமாக, NPP அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, … Continue reading மட்டக்களப்பில் சபை அமைக்க NPP செய்த காரியம்! போட்டுடைத்த சாணக்கியன்!