🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!

கனடாவில் வசித்து வரும் இந்திய பெண்மணி கனுபிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பதைக் கனவாகக் கருதும் பலருக்கும் இந்த வீடியோ உண்மை நிலையை வெளிக்கொணருகிறது. View this post on Instagram A post shared by Kanupria | Canada Explorer (@kanutalescanada) கனுபிரியா வெளியிட்ட வீடியோவில், வெறும் 5 அல்லது 6 இடங்களுக்கான வேலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது … Continue reading 🔴 VIDEO கனடா வருவதற்கு ஆசைப்படுகிறீங்களா? சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட பெண்!