🔴 VIDEO கொடுமை தாங்க முடியல அப்பா – திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை – வெளிவந்த ஆடியோ பதிவு
திருமணமாகி 78 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). ரிதன்யா – கவின் குமார் இவருக்கும் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக 300 பவுன் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமான 78 நாளில் விபரீத முடிவெடுத்த … Continue reading 🔴 VIDEO கொடுமை தாங்க முடியல அப்பா – திருமணமான 78 நாளில் பெண் தற்கொலை – வெளிவந்த ஆடியோ பதிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed