ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!

இலங்கையின் முன்னாள் காவல்துறை மாஅதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு (தற்கொலை) செய்து கொண்டுள்ளதாக காவல்துறை உத்தியோகப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அத்துருகிரிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்தே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான அவர், உடனடியாக முல்லேரியா ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட போதே ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக முல்லேரியா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். … Continue reading ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!