இனி மாற்றுத்திறனாளிகளும் சுயமாக ATM பயன்படுத்தலாம்: வங்கிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்!

பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள் மற்றவர்களின் உதவியின்றித் தங்களது வங்கிச் சேவைகளைத் தாங்களே சுயமாகவும் எளிதாகவும் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SriLankaPowerCrisis
மீண்டும் வருகிறது மின்வெட்டு? நுரைச்சோலை செயலிழந்ததால் 900 மெகாவாட் இழப்பு!
Jailer2
4 நாளில் ரூ. 425 கோடி! பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் 'ஜெயிலர் 2'!
Chemmani
செம்மணி வழக்கு: சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி!
FlightBaby
குவைத்தில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் குழந்தையைப் பிரசவித்த திருகோணமலைப் பெண்!
ViharamahadeviPark
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி பிக்குமார்களின் சத்தியாகிரகம் 4வது நாளாகத் தொடர்ச்சி!
ShiranthiRajapaksa
‘சிரிலிய சவிய’ வழக்கு: சிரந்தி ராஜபக்ஷவிற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை!