காவி உடையை அகற்றும் தீர்மானத்திற்கு எதிரான மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகல்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரிகளால் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய இன்று (14) விலகியுள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுக்களை பரிசீலிப்பதற்காக மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த குழாமில் அமல் ரணராஜா, மஹேன் கொப்பலாவ மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
மகிந்த ராஜபக்ஷவை நேரில் பார்வையிட்டார் சீலரத்ன தேரர்: உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிவிப்பு!
GnanasaraThero
ஞானசார தேரரின் காவி ஆடையைக் காக்க பிக்குகள் முன்னெடுக்கும் பாதயாத்திரை கொழும்பை அண்மிக்கிறது!
ShiranthiRajapaksa
சிறையில் இருந்தபோது மாரடைப்பு: ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை!
NamalRajapaksa
‘கிரிஷ்’ ஒப்பந்த வழக்கு: நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ ஆஜர்!
YoshithaRajapaksa
அரசு நிதி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் யோஷித ராஜபக்ஷ
SriLankaWeather
நாளை மாலை வரை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!