கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில், முருகண்டி பகுதியில் இருந்து மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் இருவர் மற்றும் டிப்பர் வானத்தின் சாரதி உட்பட நான்கு 04பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
டிப்பர் வாகனத்தின் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
@a7tv.com கிளிநொச்சி A9 பிரதான வீதியில் கோர விபத்து! அரச பேரூந்துடன் மணல் லொறி மோதல் நான்கு பேர் படுகாயம் a7tvnews a7tv srilankanewstamil srilankannews srilankatamilnews jaffnanews jaffnanewstoday jaffnanews jaffna jaffnatamilnewstoday srilankanews srilankalatestnews srilankanewstoday news srilankanewstoday breakingnewssrilanka srilankanews srilankanewslive srilankalatestnews srilankanewstamil srilankatamilnewstoday
♬ original sound – A7tv – A7tv
