பாம்பன் கடற்கரையில் இலங்கையர்கள் மூவர் கைது: இலண்டன் தப்பியோடும் திட்டம் முறியடிப்பு

தமிழகத்தின் பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் படகு மூலம் சென்ற இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் வைத்து, இராமேஸ்வரம் கியூ பிரிவு காவல்துறையினர் குறித்த மூவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இலங்கையர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்து செல்வதற்காக 01 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த மூவரும், அங்கிருந்து டெல்லிக்குச் சென்று போலி கடவுச்சீட்டுகளைப் பெற்று, அதன் மூலம் இலண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!