செவ்வந்தியின் வங்கிக் கணக்கு குறித்து வெளியான தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியிடம், மேற்கொண்ட விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு உந்துருளி மற்றும் சிற்றூர்ந்து போன்ற வாகனங்களை செலுத்த முடியும் என்பதை, இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ranil
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கிய மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
accident
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து
anura-julie chung
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!
jaffna death
யாழில் இதயம் செயலிழந்ததால் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
arrest
பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்: தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது
kilinochchi
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து 04 பேர் பலி!