அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அவர் வசிக்கும் அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் தனக்கு பொருத்தமான வீட்டினை கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த மகிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்த டமிழன் ஒருத்தன் உள்ளார் அவரை பிடித்தால் எடுக்கலாமே..
செம்மணியில் 240, தோண்டப்பட்ட தமிழர்களுடைய எலும்புக்கூடுகள் இட்ட சபதம் இது..
அரியம்