இனி Iphone களின் YouTube செயலியை பயன்படுத்த முடியாது

சில வகை அலைபேசிகளுக்கு YouTube செயலியை பயன்படுத்த முடியாது என YouTube நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஐபோன் iPhone பயனர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

YouTube நிறுவனம், தனது புதிய அப்டேட் மூலம் iOS 16 அல்லது அதற்கும் மேல் காணப்படும் அலைபேசிகளிலேயே செயலியை இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது., கீழ்க்காணும் பழைய iPhone மற்றும் iPad சாதனங்களில் YouTube செயலியை இனி பயன்படுத்த முடியாது:

  • iPhone 6s
  • iPhone 6s Plus
  • iPhone 7
  • iPhone 7 Plus
  • முதலாம் தலைமுறை iPhone SE
  • iPod Touch (7வது தலைமுறை)
  • iPad Air 2
  • iPad mini 4

இந்த சாதனங்கள் iOS 15ஐ விட மேலே அப்டேட் செய்ய முடியாத சாதனங்கள் என்பதால்தான் இவற்றில் YouTube பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!