ஓஎல் பரீட்சையில் வடக்கு மாகாணம் கடைசி நிலைக்கு வந்தமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

  1. பெற்றோரின் கவனக்குறைவு
  2. பாடசாலையின் கவனக்குறைவு
  3. வெளிநாட்டு பணங்கள் அதிக புழக்கத்தில்
  4. போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு
  5. அரசியல் சூழ்நிலை
  6. இவை அனைத்தும்
  7. இவை அனைத்தும் இல்லை, வேறு காரணங்கள்

உங்கள் கமெண்ட் பேஸ்புக்குள் தெரிவிக்கவும்

வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் – மாகாண வாரியான சித்தி சதவீதங்கள் என்ன?

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 73.45% மாணவர்கள் உயர்தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தமாக 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ தரங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 ஆகும். இது மொத்த பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் 4.15% ஆகும்.

📍 மாகாண வாரியான சித்தி சதவீதங்கள்
மாகாணம் சதவீதம்
தெற்கு மாகாணம்75.64%
மேல் மாகாணம்74.47%
கிழக்கு மாகாணம்74.26%
மத்திய மாகாணம்73.91%
சப்ரகமுவ மாகாணம்73.47%
ஊவா மாகாணம்73.14%
வட மேல் மாகாணம்71.47%
வட மத்திய மாகாணம்70.24%
வடக்கு மாகாணம்69.86%
📚 பாட வாரியான சித்தி சதவீதங்கள்
பாடம் சதவீதம்
கிறிஸ்தவம்91.49%
கத்தோலிக்கம்90.22%
சிங்கள மொழி மற்றும் இலக்கியம்87.73%
தமிழ் மொழி மற்றும் இலக்கியம்87.03%
இஸ்லாம்85.45%
பௌத்தம்83.21%
சைவநெறி82.96%
வரலாறு82.17%
ஆங்கிலம்73.82%
அறிவியல்71.06%
கணிதம்69.07%

இதனுடன், எந்த ஒரு பாடத்திலும் சித்தி பெற முடியாத மாணவர்களின் சதவீதம் 2.34% ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி