யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்தவர் குறித்து வெளியான புதிய தகவல்!

இன்று காலை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் ஒருவர் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அங்கு வந்த நபர் வட்டிக்கு பணத்தை வழங்குகின்ற ஒருவரது பெயரை விசாரித்துள்ளார். பின்னர் சந்தையில் பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அவரை கண்டுபிடித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கொக்குவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் வைத்திருந்தது போலி துப்பாக்கி என்றும் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்