எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) அளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த அழுத்த மண்டலம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
