இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (18) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 296.82…
