22ஆவது, 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று (25) நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் 158 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 63 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களிப்பில் எவரும் நடுநிலை வகிக்கவில்லை. இதன்படி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகளுக்கு…
