ஈலோன் மஸ்கின் ‘Grok’ AI தளத்திற்குத் தடை
தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் தளமான ‘குரோக்’ (Grok) இணையதளம் மற்றும் அதன் செயலிக்கு இந்தோனேசியா அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. நாட்டின் சட்டதிட்டங்களுக்குப் புறம்பாகவும், கலாசார விழுமியங்களுக்கு எதிராகவும் செயல்பட்டதாகக் கூறியே…
