யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல்…

Continue Readingயுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை…

Continue Readingதிருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!

நுகேகொட பேரணி, சஜித்தா நாமலா ?

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும்…

Continue Readingநுகேகொட பேரணி, சஜித்தா நாமலா ?

இங்கிலாந்தில் அயல்வீட்டாளர்களால் அதிகரிக்கும் மின்சார செலவு

இங்கிலாந்தில் இலையுதிர்காலத்தில் அயல் வீட்டாளர்களின் கூரைகள் ஏனையவர்களின் மின்சார செலவை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு நிபுணர் கூறுகிறார். ( Instant Roofer) இன்ஸ்டண்ட் ரூஃபரின் தலைமை நிர்வாகி (Jeff Berzolla) ஜெஃப் பெர்சோலா, மொட்டை மாடி அல்லது அரை பிரிக்கப்பட்ட சொத்து…

Continue Readingஇங்கிலாந்தில் அயல்வீட்டாளர்களால் அதிகரிக்கும் மின்சார செலவு

அமெரிக்கா நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக மாம்டானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள்…

Continue Readingஅமெரிக்கா நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக மாம்டானி தெரிவு!

யாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் 17 வயதுடைய மகன் ச.சயோசியன் என்பவரை காணவில்லை என அவரது தந்தை முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த இளைஞன் வெள்ளிக்கிழமை (31) வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு…

Continue Readingயாழில் சிறுவனை காணவில்லை ; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

நவம்பர் மாத ராசி பலன்கள்

மேஷம் வாழ்க்கைக்கு தேவதையானதை சுயமாக தெரிவு செய்யும் மேஷ ராசி வாசகர்களே! இம்மாதம் உங்களின் ராசிக்கு செவ்வாய் தனஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் ஸ்தானம், விரையஸ்தானத்தையும் ராசிநாதன் செவ்வாயையும் குரு பார்வை இடுவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் தேடி வரும். நினைத்ததை…

Continue Readingநவம்பர் மாத ராசி பலன்கள்

யாழில் 3 கோடி ரூபாய் கேரள கஞ்சாவுடன் கைது!

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தடவுலுக்கமைய நேற்று அதிகாலை அப்பகுதியில்…

Continue Readingயாழில் 3 கோடி ரூபாய் கேரள கஞ்சாவுடன் கைது!

சுவிஸ் அகதி அந்தஸ்து கோரியவர்கள் இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது!

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கணிசமாகக் கட்டுப்படுத்த மத்திய கவுன்சில் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் நடைமுறைக்கு உட்பட்டவர்கள் அல்லது தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்கள் பொதுவாக இனி நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். மூன்றாம் நாடுகளுக்குக் கூட அவர்கள் செல்வதற்கு…

Continue Readingசுவிஸ் அகதி அந்தஸ்து கோரியவர்கள் இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது!

ஐ.நாவில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால்…

Continue Readingஐ.நாவில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றம்.