போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி

பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் . சிஐடிக்கு கிடைத்த…

Continue Readingபோலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி

இன்று வெள்ளிக்கிழமை இரண்டு பிரபலங்கள் கைது

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைது.நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். நுகேகொட நீதிமன்றில் ஆஜரான தேரர் அத்துரலிய ரெத்தின தேரர் கைது எதிர்வரும் 12/09/2025, வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். இதற்கும்…

Continue Readingஇன்று வெள்ளிக்கிழமை இரண்டு பிரபலங்கள் கைது

ரணில் வீட்டிலா சுமந்திரன்!

ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நீதிமன்றில்…

Continue Readingரணில் வீட்டிலா சுமந்திரன்!

ரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி

மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த முக்கிய தூதர் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சந்திப்பு, சுமூகமானதாகவும், அனுதாபமான முறையிலும் நடந்ததாகவும் வட்டாரங்களால் விவரிக்கப்பட்டது.…

Continue Readingரணிலின் மனைவியை சந்தித்த மேற்கத்திய இராஜதந்திரி

ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், மருத்துவ ஆலோசனையின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

Continue Readingரணிலுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!

விரைவில் ராஜபக்சர்களும் கைது! அரசாங்க அமைச்சர் தகவல்!

ராஜபக்சர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் மோசடி செய்த யாரும் தப்ப முடியாது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “ரணில் விக்கிரமசிங்க மீது சட்டம் பாய்வதற்கு…

Continue Readingவிரைவில் ராஜபக்சர்களும் கைது! அரசாங்க அமைச்சர் தகவல்!

அவசர சிகிச்சை பிரிவில் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி…

Continue Readingஅவசர சிகிச்சை பிரிவில் ரணில்!

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில்!

இலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதிவாகியுள்ளார். இலங்கையில் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் ஊடாக ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவாகியிருந்தார். அவருக்குப் பின்னர் ரணசிங்க பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க…

Continue Readingஇலங்கை வரலாற்றில் கைதான முதல் ஜனாதிபதியாக ரணில்!

ரணிலின் கைது குறித்து, அலி சப்ரி

இலங்கையை 3 முக்கியமான சந்தர்ப்பங்களில் நிலைப்படுத்தி, மீண்டும் உயிர்ப்பிப்பதில் ரணில் தீர்க்கமான பங்கை வகித்துள்ளார். 1993 இல், ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் படுகொலைக்குப் பிறகு, ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நாடு அராஜகத்திற்குள் செல்வதைத் தடுத்தார். 2000 இல், நாடு அதன் முதல்…

Continue Readingரணிலின் கைது குறித்து, அலி சப்ரி

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

Continue Readingநாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்!