யாழில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் ஈடுபட்டிருந்தது. இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு…

Continue Readingயாழில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல்

மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள், கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இதனை தெரிவித்துள்ளார்.…

Continue Readingமைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள், கத்தோலிக்க திருச்சபை

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்…

Continue Readingசுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

யாழ் வர இருக்கும் அன்னபூரணி, அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை!

தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல்…

Continue Readingயாழ் வர இருக்கும் அன்னபூரணி, அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Continue Readingநடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு!

கொழும்பு துறைமுக நகரத்தின் (துறைமுக நகரம்) புதிய திட்டங்களுக்காக, முதன்மை வணிகங்களுக்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நான்கு மதிப்புமிக்க நிலத் துண்டுகளில், உள்நாட்டு வருவாய் சட்டத்தின் கீழ் நான்கு தனியார் நிறுவனங்களுக்கு தலா 35 ஆண்டுகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம்…

Continue Readingகொழும்பு துறைமுக நகரத்திற்கு 35 ஆண்டுகளுக்கு வரி விலக்கு!

🔴 PHOTO இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் இன்று (19) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர். இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித்…

Continue Reading🔴 PHOTO இலங்கையில் புதிய திட்டங்களுடன் ரவி மோகன்

இலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான திருமணப் பதிவுகளை எளிதாக்குவதற்காக எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி, வெளிநாடு வாழ் தமிழர் நலன்…

Continue Readingஇலங்கைத் தமிழர்களுக்கு திருமணப் பதிவு: 2 நாள் விசேட முகாம்.

15 வயது சிறுமி கருத்தரிப்பு: டிக்டொக் இளைஞனை தேடி பொலிஸார் வலைவீச்சு!

15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு கருத்தரித்துள்ளார். இந்த சிறுமி சுகயீனம் காரணமாக கடந்த 10 ஆம் திகதி தனது…

Continue Reading15 வயது சிறுமி கருத்தரிப்பு: டிக்டொக் இளைஞனை தேடி பொலிஸார் வலைவீச்சு!

ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் தலைவரும், நடிகருமான விஜய் இன்று ஞாயிற்றுக்கிழமை, “காவல் நிலைய மரணங்கள்” தொடர்பாக திமுக ஆட்சியை கடுமையாக சாடி பேசியுள்ளார். “விளம்பர் திமுக சர்க்கார் தற்போது மன்னிப்பு கேட்கும் சர்க்காராக மாறிவிட்டது” என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.…

Continue Readingஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய விஜய்!