மைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார் . முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது…

Continue Readingமைத்திரிபால உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்

கத்தார் தலைநகரில் மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேலிய தாக்குதல் சர்வதேச சட்டங்களை 'அப்பட்டமாக மீறுவதாக' கத்தார் கூறுகிறது இஸ்ரேல் தற்போது பொறுப்பேற்றுள்ள தாக்குதலை கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் "மிகக் கடுமையான வார்த்தைகளில்" கண்டித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸின் அரசியல் பணியக உறுப்பினர்கள் பலர் வசிக்கும்…

Continue Readingகத்தார் தலைநகரில் மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு (செப்டம்பர் 03, 2025) வெளியிடப்பட்டன. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் பார்வையிட…

Continue Reading2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2025 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது பரீட்சை பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும்.

Continue Readingஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 5 scholarship exam) பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787…

Continue Readingதரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 289 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. 325 ரூபாயாக இருந்த சுப்பர்…

Continue Readingஎரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு…

Continue Readingயாழில் கடவுசீட்டு அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

எரிபொருளின் விலையில் மாற்றம்…..

இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Readingஎரிபொருளின் விலையில் மாற்றம்…..

யாழ், நெடுந்தீவு கடற்பகுதியில் 27 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது.

மன்னார், வான்கலை மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே போதைப்பொருள் பறிமுதல்…

Continue Readingயாழ், நெடுந்தீவு கடற்பகுதியில் 27 மில்லியன் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் கைது.

இணையும் ரணில்-சஜித்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சண்டே டைம்ஸ் நாளிதழுக்கு கருத்து…

Continue Readingஇணையும் ரணில்-சஜித்