இலங்கை வாகன இறக்குமதி மூலம் 430 பில்லியன் வருவாய்!
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுங்கத் துறை தற்போது கிட்டத்தட்ட 430 பில்லியன் ரூபாய் வரி வருவாயைப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்தார். இந்த ஆண்டு வாகன இறக்குமதி மூலம் சுங்கத் துறை 450 பில்லியன் ரூபாய் வருவாய்…
