🔴 PHOTO மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள்  மற்றும் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களோடு பிரதி அமைச்சர் சந்திப்பு..

இந்தியாவில் இருந்து இலங்கை நாட்டுக்கு வருகைதந்துள்ள மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சார்ந்த பொறியியலாளர்கள் முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று 03.06.2025. புதன்கிழமை கொழும்பில் உள்ள பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம் பெற்றது. 

இதில் பெருந்தோட்ட தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களோடு சந்தித்து கலந்துரையாடினர் .

இந்த சந்திப்பின் போது 

ஊடகத்துறை சார்பாக திரைப்பட நடிகரும் முன்னணி தொகுப்பாளருமான VJ விஜய் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இச்சந்திப்பில்  மருத்துவத்துறை முதலீடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ்நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் இடையேயான ஊடக தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jFFANA
யாழில் குடும்பஸ்தரின் கண்ணில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
image
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை! மறைக்கப்பட்ட பல சாட்சியங்கள்!
CHEMMANANO
செம்மணியில் ஏற்றப்பட்டது "அணையா தீபம்"!
jaffna musik2
யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
vaal
யாழில் சகோதரர்கள்மீது வாள்வெட்டு
Israel Police
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்