டிட்வா நிவாரண திட்டத்திற்காக இலங்கையுடன் கைகோர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி

இருபதுக்கு20 உலகச் செம்பியனான இந்தியக் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண நிதியைத் திரட்டும் நோக்கில் இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக Cricbuzz இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, ஓகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, இந்த இருபதுக்கு20 தொடர் இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!