மனித எலும்புக் கூட்டு எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு!

வெயாங்கொடை – நைவல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மனித எச்சங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிசார் மீடடுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டின் வாகனங்களை நிறுத்தும் இடத்தை ஒட்டிய ஒரு அறையில் கிராம அலுவலர் அலுவலகம் அமைந்திருந்தது.

இந்தநிலையில் கிராம அலுவலர், எலும்புக்கூடுகள் அடங்கிய பையைக் கவனித்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த நிலமானது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வைத்தியர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்

இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!