சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தின் போது 10 ஆம் வட்டாரம் புங்குடுதீவைச் சேர்ந்த 21வயதுடைய சிறிரமனன் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MagazinePrison
மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!
protes
Thileepan Statue Protest: திலீபன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்
ProtestArrest
வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!
PoliceOfficerArrested
வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்
ChennaiHighCourt
சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!
IranOilTanks
ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!