யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக JIA மருத்துவ விமானசேவை இன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான நிலையத்திலிருந்து இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

மருத்துவ விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பலாலி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது,

இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு MEDEVAC விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானம் சர்வதேச மருத்துவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும். மேலும் இலங்கை – இந்திய எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பான, தடையற்ற பராமரிப்பை உறுதி செய்வதிலும் பெருமை கொள்கிறோம். – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

5 glas
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேர்களுக்காக காத்திருக்கும் 3,07959 மாணவர்கள்
New Project t (13)
செம்மணி மனித புதைகுழி வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்!
exam
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: வெளியான முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
யாழில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
New Project t (9)
விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!
New Project t (7)
வீதியில் காரை நிறுத்தி மக்களுக்கு “ஹாய்” சொன்ன ஜனாதிபதி அநுர: வைரலாகும் காணொளி!