🔴 VIDEO விரைந்து செயற்பட்ட கடற்படையால் காப்பாற்றப்பட்ட ஒருவரின் உயிர்!

மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

94 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பாலத்தில் இருந்து குதித்துள்ளார்.

உயிரை மாய்க்க முயன்ற நிலையில் உடனடியாக மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் மூன்றாவது கெமுனு கண்காணிப்பு படையினரால் மீட்கப்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත්කළ පුද්ගලයෙකු යුද්ධ හමුදා භඨපිරිස් විසින් බේරා ගැනේ

2025 ජුලි මස 10 දින පස්වරු 02:15 ට පමණ, වයස අ:වු 94 ක පුද්ගලයෙකු මාතර මහානාම පාලමෙන් පැන සියදිවි නසා ගැනීමට තැත් කර ඇති අතර, 3 වන ගැමුණු හේවා බළඇණියේ භඨපිරිස් ක්‍ෂණිකව ක්‍රියාත්මක වී එම පුද්ගලයා මුදවාගෙන මාතර මහරෝහල වෙත ඇතුලත් කර ඇත.මේ පිළිබඳ වැඩිදුර විමර්ශන මාතර පොලිස් ස්ථානය වෙතින් සිදු කරනු ලබයි.

Posted by රණවිරු මිතුරෝ – military Friends on Thursday, July 10, 2025

Related Posts :

Special News :

Entertainment :

Special News

jaffna
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் வெற்றுக்காணிகளை சுருட்டும் கும்பல்: பொலிஸார் விசாரணை!
india
மிக்ஸர் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிய வேர்க்கடலை: 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
anuradhapura
அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி; கர்ப்பிணிப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
nalinda jayatissa
சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்: 200 பேரிடம் விசாரணை - பின்னணியில் உள்ளவர்களை வேட்டையாட 8 குழுக்கள் அமைப்பு!
police sri lanka
'அபராதம் செலுத்துமாறு' வரும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸார்
sri lankan food
சர்வதேச உணவு சுற்றுலாத் தரவரிசை 2026: டாப் 50 பட்டியலில் இடம்பிடித்தது இலங்கை!