யாழ்ப்பாணம் – மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த துவிச்சக்கர வண்டி மீது மோதியது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
யாழ்ப்பாணம் சுண்ணாகம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார் மடம் பகுதியில் இன்று 10.09.2025 காலை ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேயசுந்துறை வீதியில் மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் வெங்கடேஸ்வரர் ஆலயம் இரண்டிற்கும் இடை நடுவில் இன்று காலை 08. மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் காங்கேயெசும் உரை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசந்துறை நோக்கியும் காங்கேசந்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கியும் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசந்துறை நோக்கி பயணித்த ஏனைய 2 மோட்டார் சைக்கிள் அந்த மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளதாக சுண்ணாகம் போலீசார் தெரிவிக்கின்றனர் இதன் போது ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொது சார் மேற்கொண்டு வருகின்றனர் #a7tvnews #a7tv #srilankanewstamil #srilankannews #maruthanarmadam #srilankatamilnews #jaffnanews #jaffnanewstoday #jaffnanews #jaffna #jaffnatamilnewstoday #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
Posted by A7tv News on Wednesday, September 10, 2025
விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.