லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

ட்ரோ நிறுவனம் சற்று முன் விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிவாயு விலைகள் மற்றும் சர்வதேச சந்தைகளின் அழுத்தம் இருந்த போதிலும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைகளை நிலையானதாக வைத்திருக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ 12.5 கிலோகிராமின் விலை 3690 ஆகவும், 5 கிலோகிராமின் விலை 1482 ரூபாவாகவும், 2.3 கிலோகிராமின் விலை 694 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!