டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!

டெலிகிராம் நிறுவுனர் பாவெல் துரோவை (Pavel Durov) கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவினை ரஷ்யா பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் உள்ள குற்ற வழக்கின் முக்கிய குற்றச்சாட்டாக, அவர், பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு, அவரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்டர்போல் முதலான பல வழிகளில் அவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய ரஷ்ய நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!