சூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரமாண்டமாக திறப்பு: சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரபல வணிக நிறுவனமான சூரிச் ‘SKT நாதன் கடை’ தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய பிரமாண்டமான முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் இயங்கி வரும் இந்நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய இடத்திற்குச் சென்றுள்ளது.

புதிய முகவரி: Hardturmstrasse 135, 8005 Zürich

போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள்:
வாடிக்கையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், புதிய கடைக்கு நேர் எதிரிலேயே Fischerweg டிராம் (Tram) நிறுத்தம் அமைந்துள்ளது. மேலும், சொந்த வாகனங்களில் வருவோருக்காகப் வாகனப் பாதுகாப்புச் (Parking) வசதிகளும் உள்ளன

@a7tv.com

✨ சுவிஸ் வாழ் உறவுகளே, ஐரோப்பிய வாடிக்கையாளர்களே! உங்கள் மனம் கவர்ந்த சூரிஜ் SKT நாதன் கடை இப்போது புதிய முகவரியில் இன்னும் பிரம்மாண்டமாய் இயங்குகிறது! ✨கண்கவர் புடவைகள், நவீன ஆடை ரகங்கள், தங்க நகைகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ், நியாயமான விலையில்! 📍 புதிய முகவரி: Hardturmstrasse 135, 8005 Zürich 🚋 போக்குவரத்து வசதி: கடைக்கு நேரெதிரே Fischerweg Tram நிறுத்தம் மற்றும் சிறந்த வாகனத் தரிப்பிட வசதி! இன்றே குடும்பத்தோடு வாருங்கள்! 🛍️✨SKTNathan Zurich TamilShop SareeCollection IndianJewellery ZurichShopping TamilTradition SwissTamils @skt

♬ original sound – A7tv News – A7tv News

சிறப்பம்சங்கள்:

உயர் தரத்திலான தங்க நகைகள்

சுப நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கான கண்கவர் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகள்

தரமான பொருட்கள் மிக நியாயமான விலையில் ஒரே கூரையின் கீழ் கிடைப்பது.

ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, தங்களுக்குத் தேவையான நகை மற்றும் ஆடைகளை மனமகிழ்வோடு பெற்றுச் செல்லுமாறு SKT நாதன் கடையினர் அன்புடன் அழைக்கின்றனர்.

முகவரி: Hardturmstrasse 135, 8005 Zürich

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!