பாதுகாப்பற்ற ரயில்வே கடவையால் பறிபோன உயிர்! யாழ்ப்பாணத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் விபத்து!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆராய்ச்சி கடமையில் பணியாற்றி வந்த நாகராசா சூரியகுமார் இன்று (23.09.2026) நண்பகல் அரியாலை புங்கன்குளம் ரயில்வே கடவையில் இடம்பெற்ற விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் தனது மகளை ஏற்றிக்கொண்டு சென்றவேளை ரயில் வந்ததை அவதானிக்காத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது 15 வயதுடைய மகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த இடத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடலை இருப்பதால் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இருப்பினும் உரிய தரப்பினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

GnanasaraThero
பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார தேரர்!
JohnstonFernando
பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு விசாரணையில் புதிய உத்தரவு!
ShiranthiRajapaksa
விசாரணை அழைப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி ராஜபக்ஷ!
IllegalSandMining
கொடிகாமத்தில் பரபரப்பு: சட்டவிரோத மணல் டிப்பர்கள் மீது அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு; இருவர் கைது
ShiranthiRajapaksa
சிரிலிய சவிய 1 கோடி ரூபாய் நிதி முறைகேடு: ஷிரந்தி ராஜபக்சவிடம் தீவிரமடையும் சிஐடி விசாரணைகள்
FuelPriceRevision
உலகச் சந்தை நெருக்கடி: செப்டம்பரில் எரிபொருள் விலை மாற்றமடையும் சாத்தியம்