இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (23), 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 15,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை (22) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 350,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 335,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 307,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

UthavumUravugal
உதவும் உறவுகள் அமைப்பின் 17வது ஆண்டு விழா எழுச்சியுடன் இடம்பெற்றது!
AnandaWijepala
உயிரிழந்த உறவுகளை நினைவுகூர தடையிலில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால
Anuradhapura
அநுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் அமைதியின்மை: இருவர் கைது
BankFraudLK
இலங்கையின் முன்னணி வங்கிகளில் பெருந்தொகை நிதி மோசடி: இரு வங்கி முகாமையாளர்கள் கைது!
Madawachchiya
மதவாச்சியில் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து
JaffnaNews
யாழ். வேலணையில் இருவர் சடலமாக மீட்பு: பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை