அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர், ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொண்டுசெல்லப்படும் பொருட்களை சிலர் கொள்ளையடிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
