ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம்: விமானப் படை

அனர்த்த பகுதிகளில் பொதுமக்கள் ட்ரோன்களைப் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை (SLAF) வலியுறுத்தியுள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடற்ற செயற்பாடுகள், முக்கியமான மீட்பு விமானப் பயணங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ட்ரோன்களின் புறப்படுதல் (take-offs) மற்றும் தரையிறக்கங்கள் (landings) ஆகிய விபரங்கள் முன்கூட்டியே 0112343970, 0112343971 அல்லது 115 இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு