🔴 VIDEO 🔴 PHOTO ஈரான் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலை குறைந்தது!

கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 8.5% குறைந்து பீப்பாய்க்கு $70.51 ஆக உள்ளது. அது ஒரு பெரிய சரிவு. இது எதிர்மறையாகத் தோன்றினாலும், ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்திற்கு நன்றி, வாஷிங்டனின் மரியாதைக்குரிய ராபின் ப்ரூக்ஸ், இது "முழு அர்த்தமுள்ளதாக இருக்கிறது" என்று சமூக…

Continue Reading🔴 VIDEO 🔴 PHOTO ஈரான் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலை குறைந்தது!

கட்டார் தாக்குதல் குறித்து ஈரான் தெரிவித்துள்ள விடயம்

நட்பு நாடான கட்டார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏவுகணைத் தாக்குதல் ஏற்படுத்தவில்லை என்று ஈரானிய உயர் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. கட்டாரிலுள்ள அல் - உதெய்த் அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக…

Continue Readingகட்டார் தாக்குதல் குறித்து ஈரான் தெரிவித்துள்ள விடயம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் வான்வௌிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வணிக விமானங்கள்…

Continue Readingமத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

ஈரான் ஏவுகணைத்தாக்குதல் : 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன !

ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா…

Continue Readingஈரான் ஏவுகணைத்தாக்குதல் : 5 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பியனுப்பப்பட்டன !

கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஈராக், கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்களை ஈரான் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டார் வான் பரப்பு மேலே வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக பி.பி.சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் ஒரு பகுதி, வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளதாக கட்டார்…

Continue Readingகட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பாரசீக வளைகுடாவை…

Continue Readingசஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

போதைப்பொருள்: சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்

பிரபல தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரசாந்திடமிருந்து ஸ்ரீகாந்த் போதை…

Continue Readingபோதைப்பொருள்: சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்

உயிருடன் உள்ள மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர்

குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணகஞ்சில் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், உயிருடன் இருக்கும் தங்களின் மகளுக்கு இறுதிச் சடங்கைச் செய்துள்ளதாக…

Continue Readingஉயிருடன் உள்ள மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர்

🔴 PHOTO திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த 05.06.2025ம் திகதி திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான…

Continue Reading🔴 PHOTO திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு.

🔴 VIDEO அணையா விளக்கு போராட்டம்- அணிதிரளுமாறு ஸ்ரீதரன் அழைப்பு!

செம்மணி பகுதியில் நாளை(23) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. வீடியோவை இங்கே அழுத்திப்…

Continue Reading🔴 VIDEO அணையா விளக்கு போராட்டம்- அணிதிரளுமாறு ஸ்ரீதரன் அழைப்பு!